somewhereINmyVISION

Tuesday, November 25, 2008

த‌மிழின் அற்புத‌ங்க‌ள்


பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
வாச‌ல் என் வாச‌ல்
உன் பூங்காவ‌ன‌ம்
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
பூவே செம்பூவே



நிழ‌ல் போல‌ நானும்... ஆ...
நிழ‌ல் போல‌ நானும்
ந‌டை போட‌ நீயும்
தொட‌ர்கின்ற‌ சொந்த‌ம் நெடுங்கால‌ ப‌ந்த‌ம்
க‌ட‌ல் வான‌ம் கூட‌ நிற‌ம் மாற‌ கூடும்
ம‌ன‌ம் கொண்ட‌ பாச‌ம்
த‌ட‌ம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உன‌க்காக‌த்தானே
நாள்தோறும் நெஞ்சில் நானேந்தும் தேனே
எந்நாளும் ச‌ங்கீத‌ம் ச‌ந்தோஷ‌மே
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
வாச‌ல் என் வாச‌ல்
உன் பூங்காவ‌ன‌ம்
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
பூவே செம்பூவே...




உன்னை போல‌ நானும்
ஒரு பிள்ளை தானே
ப‌ல‌ர் வ‌ந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே
உன்னை போல‌ நானும் மல‌ர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில்
விளையாடும் பொம்மை
நான் செய்த‌ பாவ‌ம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாச‌மே
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
வாச‌ல் என் வாச‌ல்
உன் பூங்காவ‌ன‌ம்
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
பூவே செம்பூவே...








I'm so in love...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home