somewhereINmyVISION

Wednesday, September 24, 2008

புல்லாங்குழ‌ல்... நானே

மூங்கில் காட்டில் தீ...
சாம்ப‌லாகி போன‌து ச‌ங்கீத‌ம்...
-Panivizhum_Malarvanam
I love this
It means so much, don't you think?
I do
Well, i don't exactly love life
But, I've no rights to hate it either
This is me
As I would love to be
Music, I miss you...
நானோ ஒரு மூங்கிலாய்க் கிட‌ந்தேன்...
என்னைத் தொட்டு
எடுத்து
சீர் செய்து
செதுக்கினாய்,
புல்லாங்குழ‌லாய்...
உன‌க்கே இன்ப‌ம‌ளிக்க‌.
-த‌ர்ஷினி ராஜா
I am in love...!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home