என் மனமே உன் மீது

காதலென்னும் கோயில்
கட்டி வைத்தேன் நெஞ்சில்
பூஜை செய்தேன்
பாட்டிசைத்தேன்
தேவி வந்தாள் நேரில்
பூவோடு பொன்னலங்காரம்
பார்த்தாலெ என் நெஞ்சாறும்
பாவம் ஆயிரம்
வேனில் காலப் பூஞ்சொலை
கோடைக் காலம் நீரோடை
நினைவெல்லாம் நீ
காலங்கள் பொன்னாகட்டும்
தீபங்கள் கொண்டாடட்டும்
நாளும் வாழ்விலே
நீயில்லாமல் நானில்லை
தேனில்லாதப் பூவில்லை
மனமெல்லாம் நீ!
I'm in love!
-
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home