somewhereINmyVISION

Saturday, November 29, 2008

ஐயோ...காத‌ல்!




முந்தின‌ம் பார்த்தேனே
பார்த்த‌‌தும் தோற்றேனே
ச‌ல்ல‌டை க‌ண்ணாக‌
நெஞ்ச‌மும் புண்ணான‌தே

இத்த‌னை நாளாக‌
உன்னை நான் பாராம‌ல்
எங்கு தான் போனேனோ
நாட்க‌ளும் வீணான‌தே

வான‌த்தில் நீ வெண்ணிலா
ஏக்க‌த்தில் நான் தேய்வ‌தா
இப்பொழுது என்னோடு
வ‌ந்தாலென்ன‌
ஊர் பார்க்க‌ ஒன்றாக‌
சென்றாலென்ன‌
இப்பொழுது என்னோடு
வ‌ந்தாலென்ன‌
ஊர் பார்க்க‌ ஒன்றாக‌
சென்றாலென்ன‌

முந்தின‌ம் பார்த்தேனே
பார்த்த‌‌தும் தோற்றேனே
ச‌ல்ல‌டை க‌ண்ணாக‌
நெஞ்ச‌மும் புண்ணான‌தே

இத்த‌னை நாளாக‌
உன்னை நான் பாராம‌ல்
எங்கு தான் போனேனோ
நாட்க‌ளும் வீணான‌தே



துலாதொட்டில் உன்னை வைத்து
நிக‌ர் செய்ய‌ பொன்னை வைத்தால்
துலாவார‌ம் தொற்காதோ
பேர‌ழ‌கே

முக‌ம் பார்த்து பேசும் உன்னை
முத‌ல் காத‌ல் சிந்தும் க‌ண்ணை
அணைக்காம‌ல் போவேனோ
ஆருயிரே

ஓ... நிழ‌ல் போல‌ விடாம‌ல் உன்னை
தொட‌ர்வேன‌டி
புகை போல‌ ப‌டாம‌ல் ப‌ட்டு
ந‌க‌ர்வேன‌டி
வினா நூறு
க‌ன‌வும் நூறு
விடை சொல்ல‌டி

முந்தின‌ம் பார்த்தேனே
பார்த்த‌‌தும் தோற்றேனே
ச‌ல்ல‌டை க‌ண்ணாக‌
உள்ள‌மும் புண்ணான‌தே

இத்த‌னை நாளாக‌
உன்னை நான் பாராம‌ல்
எங்கு தான் போனேனோ
நாட்க‌ளும் வீணான‌தே




க‌ட‌ல் நீல‌ம் ம‌ங்கும் நேர‌ம்
அலை வ‌ந்து தீண்டும் தூர‌ம்
ம‌ன‌ம் சென்று மூழ்காதோ
ஈர‌த்திலே

த‌லை சாய்க்க‌த் தொளும் த‌ந்தாய்
விர‌ல் கோர்த்து ப‌க்க‌ம் வ‌ந்த்தாய்
இத‌ழ் ம‌ட்டும் இன்னும் ஏன்
தூர‌த்திலே

ப‌க‌ல் நேர‌ம் க‌னாக்க‌ள் க‌ண்டேன்
உற‌ங்காம‌லே
உயிர் ரெண்டும் உறைய‌ க‌ண்டேன்
நெருங்காம‌லே
உன்னை அன்றி என‌க்கு ஏது
எதிர்கால‌மே

முந்தின‌ம் பார்த்தேனே
பார்த்த‌‌தும் தோற்றேனே
ச‌ல்ல‌டை க‌ண்ணாக‌
நெஞ்ச‌மும் புண்ணான‌தே


இத்த‌னை நாளாக‌
உன்னை நான் பாராம‌ல்
எங்கு தான் போனேனோ
நாட்க‌ளும் வீணான‌தே

வான‌த்தில் நீ வெண்ணிலா
ஏக்க‌த்தில் நான் தேய்வ‌தா
இப்பொழுது என்னோடு
வ‌ந்தாலென்ன‌
ஊர் பார்க்க‌ ஒன்றாக‌
சென்றாலென்ன‌
இப்பொழுது என்னோடு
வ‌ந்தாலென்ன‌
ஊர் பார்க்க‌ ஒன்றாக‌
சென்றாலென்ன‌...
















I'm freaking in love... =)








!

Friday, November 28, 2008

பாச‌ம்...
அது என்றும் தோன்றும்
என்றும் ம‌றையும்
தோன்றுவ‌தோ சுல‌ப‌ம்
ம‌றைவ‌துவே க‌டின‌ம்

பிற‌ந்தாய்
வ‌ள‌ர்கிறாய்
வாழ்வாய்
உன் அன்புத் த‌ந்தையின் நிழலில்
உன் அழ‌குத் தாயின் அணைப்பில்

ம‌க‌ளே,
என் அண்ண‌ன் ம‌க‌ளே...
நீ என்றும் என் நினைவில்
வாழ்த்துகிறேன் உன்னை...

ம‌க‌ளே,
என் அன்பு அண்ண‌ன் மக‌ளே...
நீ என்றும் என் ம‌ன‌தில்
குடி கொள்வாயா...
ப்ளீஸ்...

=)














வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
தெருவெங்கும் ஒளிவிழா
தீப‌ங்க‌ளின் திருவிழா
என்னோடு ஆன‌ந்த‌ம் பாட‌
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே


ஆகாய‌மே
எந்த‌ன் கையில் ஊஞ்ச‌ல் ஆடுதோ
பூமேக‌மே
எந்த‌ன் க‌ண்ண‌ந்தொட்டுப் போகுதோ
சோக‌ம் போகும்
உன் க‌ண்க‌ள் போதும்
சின்ன‌ப் பாத‌ம் ந‌ட‌ந்த‌தால்
வ‌லியும் தீர்ந்த‌து
வ‌ழியும் தெரிந்த‌து... ஓ...
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
தெருவெங்கும் ஒளிவிழா
தீப‌ங்க‌ளின் திருவிழா
என்னோடு ஆன‌ந்த‌ம் பாட‌
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே


என் வானிலே
ஒரு தேவ‌ மின்ன‌ல் வ‌ந்த‌து
என் நெஞ்சினை
அது கிள்ளிவிட்டு நின்ற‌து
பாவை பூவை
காலங்க‌ள் காக்கும்
அந்த‌க் காத‌ல் ர‌ண‌ங்க‌ளை
ம‌றைத்து மூடுவேன்
சிரித்து வாழ்த்துவேன்... ஓ...
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
தெருவெங்கும் ஒளிவிழா
தீப‌ங்க‌ளின் திருவிழா
என்னோடு ஆன‌ந்த‌ம் பாட‌
வா வா வ‌ச‌ந்த‌மே
சுக‌ந்த‌ரும் சுக‌ந்த‌மே
I'm in loveeee...

Wednesday, November 26, 2008

Weeee!!

Oh my god. I'm really happy today, I say! No idea why.











My DADDy's 57 today! Wow! Old man.... Hahah! With a young daughter..... I love you dad! Appa... Ok... We bought him underwear!! My choice! Haha! Essentials... Then, some chocolate... and my sis bought him nice classy shoes. And a cake... mom's choice. Then, We ordered KFC.
Great food. His fav. And, also durian. For my mom cos she doesn't eat chicken. Oh... Happy day.













I bought new bras!! I know... Anyway... I like my RED one! Haha! I'm in love. My next target... LIME GREEN!






And, people... I love AJ TLDDS, I say!!!!


KENGA













































KEETHA











































MALENE























PRABHA





















































SUREN

























KAVIN RAJ


























ISMAIL







































PRADEEP




























JICKKY











































SINDHU


























Reason 1:
THEY MADE AJ TL FAREWELL MY MOST MEMORABLE DAY!! AWEEE SOOOOMEEEE!

Reason 2:
They are my loves. Darlings! I love them ok... And i mean it dei....



Now, my seniors! I love my seniors! I admire them and respect them and weeeee!!! I love them! Two of them are special though... =)


ALFIN!!




















Alfin's the man! He's one hot dude! Smart like hell. And is always there for us. I mean, I loved the times we used to talk shit on the phone. And he's good at making us all laugh. "One... two... three... MUMMY!!!" HAHAHAHA!! Oh my! And he's got a super cute brother right... I thank him for that.
~~Alfin... thanks for everything, dude! Everything. ~~ God bless you! Keep in touch ok. Make sure you're careful during NS. Please don't hurt yourself...




HARESH




And this is another hotass who makes the perfect leader one can have! Right TL? Right, I say! Haresh is always very cool and humble. And I'm glad I've met him in life... I'll always appreciate his deeds and thoughts and Haresh, you mean a lot. A lot. I'm glad I have shared a few special moments with you... And thank you for all the wonderful support you've given me. And advice, of course... Haresh, I wish you all the best in life and you'll be blessed. I'll always be here for you... if you need HELP IN SINGING!! Haha! I love this! And, all the best if you're joining V Star. Do keep me updated. I'll be there for you. Boss, you're the best!
I love Haresh and Alfin!
.




I'm bloody in love!





.

Tuesday, November 25, 2008

த‌மிழின் அற்புத‌ங்க‌ள்


பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
வாச‌ல் என் வாச‌ல்
உன் பூங்காவ‌ன‌ம்
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
பூவே செம்பூவே



நிழ‌ல் போல‌ நானும்... ஆ...
நிழ‌ல் போல‌ நானும்
ந‌டை போட‌ நீயும்
தொட‌ர்கின்ற‌ சொந்த‌ம் நெடுங்கால‌ ப‌ந்த‌ம்
க‌ட‌ல் வான‌ம் கூட‌ நிற‌ம் மாற‌ கூடும்
ம‌ன‌ம் கொண்ட‌ பாச‌ம்
த‌ட‌ம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உன‌க்காக‌த்தானே
நாள்தோறும் நெஞ்சில் நானேந்தும் தேனே
எந்நாளும் ச‌ங்கீத‌ம் ச‌ந்தோஷ‌மே
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
வாச‌ல் என் வாச‌ல்
உன் பூங்காவ‌ன‌ம்
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
பூவே செம்பூவே...




உன்னை போல‌ நானும்
ஒரு பிள்ளை தானே
ப‌ல‌ர் வ‌ந்து கொஞ்சும் கிளி பிள்ளை நானே
உன்னை போல‌ நானும் மல‌ர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில்
விளையாடும் பொம்மை
நான் செய்த‌ பாவ‌ம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாச‌மே
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
வாச‌ல் என் வாச‌ல்
உன் பூங்காவ‌ன‌ம்
வாய் பேசிடும் புல்லாங்குழ‌ல்
நீ தான் ஒரு பூவின் ம‌ட‌ல்
பூவே செம்பூவே
உன் வாச‌ம் வ‌ரும்
பூவே செம்பூவே...








I'm so in love...

Tuesday, November 18, 2008

Nerangiena Chandiramogan


Haha! That princess turned ONE on 19 Oct. But her parents celebrated it on 15 Nov. Yes yes! Last sat. At some Riverwalk Tandoor Restaurant. Haha! She is such a gem, I say! Sooooooooo cute la! And she keeps pouting at you when you do something. Carry her and she'll scream. She loves her mom and dad right! I knowwww... Haha!

Oh my! My mom got her 3 dresses and some interchangeable bottle. And I did her my best card!! Haha! Oh! She's sooo pretty when she smiles!
The party was cool. People came and went. And I was part of the band with Chan, Rasheed, Anba, Sathia, Mukthi, Navin and Priya. Then, Rani, Maran and Murali came as guest singers... It was nice having them. Of course the band wore WHITE!! Weee!! There were Koala and Kangaroo mascots!! Just for the kids. And talking about kids, there were soooo almost a dozen cousins there! Oh!! such a joy! Then, my favourite part of the day! The GRAND ENTRANCE OF NERANGIENA!! She was wearing this sexy paavadai... and her dad was singing the best song in the WORLD!! Just for her. She was the queen I tell you! AWWWW!!! I almost cried! And then, songs by the band and DJs. Cake was cut. She changed to a pretty white dress. Sooo sweet!! Photo-session... Then we had an encore of the best song before the party came to an end! And I recorded it!!!! Yay!!! I'm the happiest ASS in the world! I'm the happiest IDIOT in the UNIVERSE!!! Then, the tired me, priya and rasheed took down deco, cleared the place a little... left.

And because WE FORGOT TO PASS CHAN THE PREZZIES, we went over yesterday!! And got to play with the little angel! Unlike Sat... couldn't even touch her! Haha! She's soooooooo cute!! I can't take it! She drinks coffee, YES COFFEE, by LICKING it off her daddy's lips! Ohhhhh.... Haha! She finds joy in rolling on the bed in her daddy's studio room when he's working there. She loves playing hide and seek with her mommy! She loves being tickled! Haha! And she loves standing at the front door of the house, doesn't she. I love her! And I want her to LOVE MEEE!!! Pleaseeeee... Haha!

Alright. But I hate myself cos, till today, I don't have a photo of her. Haha. Or With her. It's ok. It will come soon. I hope. Can? CAN!!
Photos now... Nerangiena! Here I come!!
Us! Photo taken by the cute girl... Renukeshwari!


Priya, Rani


DJ Sathia, Priya.



Sathia and I!!



He's sooo Cute! Haha!


Rasheed and I. He's tired...



I love this pic! It's perfect right.





Poor Rasheed packing up all alone.

And this is the best song in the world!

I'm sooo in love!

Sunday, November 16, 2008

Deepavali!!

Wee!! I think the weeks after Deepavali are usually awesome! Haha! Well, went visiting to a few places. PRABHA!! I'm sooo sorry I couldn't come ok.. I'm really sorry! But, went to one of my uncle's and even malene's! Yay! Have a few pictures... And, I love myself!




The largest kolam outside my home!




My Karan!





Me in my Deepavali saree!





Me!!





Me again!





Lovely suit! To malene House





Keetha Kenga





Sren, Kenga



Me, Suren






Suren, Me, Mals




Awesome!! With Mal's friends



Me, Prabs, Kengs



Prabs acting macho! Ha!



Weee!!




Prabby, Me!!



Haha! Losers



Jick, Prabs, Keeths, Mals, Suren



Some guys developed excess oestrogen after Gelare! Haha!




Keetha, Malene! Lovely girls


Nice people


I laus!





She's a gem...


Babes of the day!



All of us!!! WEEEEEEEE!!!




Kamashini, Kamadhevi, Kamanjali


AYEE! Stopp itt ai saaay!


At Mal's dinig room


Prabha, suren



PJDK


Malenga Mangas




I love her to bits!



Me!. Nice right!! I know...



This one is... SPECIAL... Haw...


I'm in love........